முருகு
muruku
இளமை ; முருகன் ; மணம் ; அழகு ; தெய்வத்தன்மை ; வெறியாட்டு ; வேள்வி ; திருவிழா ; பூத்தட்டு ; தேன் ; கள் ; எலுமிச்சை ; எழுச்சி ; காண்க : அகில் ; திருமுருகாற்றுப்படை ; விறகு ; காதணியுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூத்தட்டு. (நாமதீப. 429.) 9. Flower-salver; தேன். முருகு வாய்மடுத்துண்டளி மூசும் (நைடத. மணம்புரி. 23). 10. Honey; கள். (பிங்.) 11. Toddy; எலுமிச்சை. (பிங்.) 12. Sour lime; எழுச்சி. (திவா.) 13. Elevation, height; . 14. Eagle-wood. See அகில், 1. (திவா.) முருகு பொருநாறு (பத்துப்பாட்டு. தனிப்பா.) 15. A poem in Pattu-p-pāṭṭa. See திருமுருகாற்றுப்படை. விறகு. (திவா.) 16. cf. முருடு. Fuel; காதணிவகை. வச்ர முருகை யெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ (விறலிவிடு. 703). An ornament worn in the helix of the ear; வேள்வி. படையோர்க்கு முருகயர (மதுரைக். 38.) 7. Sacrificial feast; திருவிழா. (திவா.) முருகயர்பாணியும் (சூளா. நாட். 7). 8. Festival; வெறியாட்டு. முருகயர்ந்துவந்த முதுவாய் வேலன் (குறுந். 362). 6. Dancing while under possession by Skanda; தெய்வம். முருகு மெய்ப்பட்ட புலைத்திபோல (புறநா. 259). 5. Divinity, god; அழகு. (பிங்.) 4. [T. muruvu.] Beauty. மணம். முருகமர்பூ முரண்கிடக்கை (பட்டினப். 37). 3. Fragrance; முருகன். அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக். 611). 2. Skanda; இளமை. (திவா.) 1.Tenderness, tender age; youth;
Tamil Lexicon
s. a little ear-ring for the upper part of the ear; 2. tenderness, tender age, இளமை; 3. honey, தேன்; 4. beauty; 5. a festival; 6. a kind of sweetscented wood, agallochum, அகில்; 7. the younger son of Siva, முருகன்; 8. elevation, height, எழுச்சி. முருகன், a younger person; 2. as முருகு 7; 3. a Pujari, or one possessed by Muruga, வேறியாட்டாளன். முருகுக்காது குத்த, to bore the ear in order to put in an ear-ring. முருகேசன், Subramania.
J.P. Fabricius Dictionary
, [muruku] ''s.'' A little ear-ring for the upper part of the ear, as சந்திரமுருகு. ''(c.)'' 2. A kind of sweet scented wood, Agallochum, அகில். 3. Beauty, அழகு. 4. Tenderness, tender age, இளமை. 5. Elevation, height, எழுச்சி. 6. Honey, கள். 7. A festival, திரு விழா. 8. The younger son of Siva, முருகன். 9. Smell, வாசனை. (சது.) முருகுக்காதுகுத்துகிறது. Boring the ear to put in the முருகு ring. அதுமுருகுபிஞ்சாயிருக்கவேணும். It must be a tender பிஞ்சு.
Miron Winslow
muruku
n.
1.Tenderness, tender age; youth;
இளமை. (திவா.)
2. Skanda;
முருகன். அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக். 611).
3. Fragrance;
மணம். முருகமர்பூ முரண்கிடக்கை (பட்டினப். 37).
4. [T. muruvu.] Beauty.
அழகு. (பிங்.)
5. Divinity, god;
தெய்வம். முருகு மெய்ப்பட்ட புலைத்திபோல (புறநா. 259).
6. Dancing while under possession by Skanda;
வெறியாட்டு. முருகயர்ந்துவந்த முதுவாய் வேலன் (குறுந். 362).
7. Sacrificial feast;
வேள்வி. படையோர்க்கு முருகயர (மதுரைக். 38.)
8. Festival;
திருவிழா. (திவா.) முருகயர்பாணியும் (சூளா. நாட். 7).
9. Flower-salver;
பூத்தட்டு. (நாமதீப. 429.)
10. Honey;
தேன். முருகு வாய்மடுத்துண்டளி மூசும் (நைடத. மணம்புரி. 23).
11. Toddy;
கள். (பிங்.)
12. Sour lime;
எலுமிச்சை. (பிங்.)
13. Elevation, height;
எழுச்சி. (திவா.)
14. Eagle-wood. See அகில், 1. (திவா.)
.
15. A poem in Pattu-p-pāṭṭa. See திருமுருகாற்றுப்படை.
முருகு பொருநாறு (பத்துப்பாட்டு. தனிப்பா.)
16. cf. முருடு. Fuel;
விறகு. (திவா.)
muruku
n. perh. முறுக்கு-. [T. K. murugu.]
An ornament worn in the helix of the ear;
காதணிவகை. வச்ர முருகை யெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ (விறலிவிடு. 703).
DSAL