Tamil Dictionary 🔍

குயில்லுதல்

kuyilluthal


கூவுதல். (சூடா.) 2. To call, whoop, halloo; செய்தல் (பிங்.) 1. To make, execute, shape, construct; நெய்தல். ஊசியொடுகுயின்ற தூசும் பட்டும் (தொல். சொல். 74, உரை). 2. To weave; பின்னுதல். (W.) 3. To palit, braid, intwine; துளைத்தல். (பிங்.) குன்று குயின்றன்ன வோங்குநிலைவாயில் (நெடுநல். 88). 4. cf kuth. To bore, perforate, tunnel; இரத்தினம் முதலியவை பதித்தல். சுடர்மணியின் பத்திகுயின்றிட்ட பழுப்பேணியில் (கந்தபு. வள்ளி. 50).--intr. 5. cf. kuṭh. To enchase, set, as preciousl stones; சொல்லுதல். பொய் குயிலினுஞ்சோம்பினும் (சிலப். பிரபந். நிரந்ச. 18). 1. To utter, tell; வாத்தியமொலித்தல். வீணை குழலொடு குயில (சீவக. 1255). 3. To sound, play; செறிதல். (திவா.) 2. To be thick, close, crowded; நடைபெறுதல். தெய்வ நடன மெதிர்குயில (தணிகைப்பு. அகத்திய. 83). 1. To take place;

Tamil Lexicon


kuyil-,
3. v. tr. perh. kūj.
1. To utter, tell;
சொல்லுதல். பொய் குயிலினுஞ்சோம்பினும் (சிலப். பிரபந். நிரந்ச. 18).

2. To call, whoop, halloo;
கூவுதல். (சூடா.)

kuyil-,
3. v. tr. [1-4, cf. kuc.]
1. To make, execute, shape, construct;
செய்தல் (பிங்.)

2. To weave;
நெய்தல். ஊசியொடுகுயின்ற தூசும் பட்டும் (தொல். சொல். 74, உரை).

3. To palit, braid, intwine;
பின்னுதல். (W.)

4. cf kuth. To bore, perforate, tunnel;
துளைத்தல். (பிங்.) குன்று குயின்றன்ன வோங்குநிலைவாயில் (நெடுநல். 88).

5. cf. kuṭh. To enchase, set, as preciousl stones;
இரத்தினம் முதலியவை பதித்தல். சுடர்மணியின் பத்திகுயின்றிட்ட பழுப்பேணியில் (கந்தபு. வள்ளி. 50).--intr.

1. To take place;
நடைபெறுதல். தெய்வ நடன மெதிர்குயில (தணிகைப்பு. அகத்திய. 83).

2. To be thick, close, crowded;
செறிதல். (திவா.)

3. To sound, play;
வாத்தியமொலித்தல். வீணை குழலொடு குயில (சீவக. 1255).

DSAL


குயில்லுதல் - ஒப்புமை - Similar