Tamil Dictionary 🔍

புல்லுதல்

pulluthal


தழுவுதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; வரவேற்றல் ; ஒத்திருத்தல் ; ஒட்டுதல் ; நட்புச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்திருத்தல். புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல (தொல். பொ. 289, உரை). 5. To resemble, equal; புணர்தல். தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் (குறள், 1303). 2. To copulate; நட்புச்செய்தல். ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கினும் (தொல். பொ. 76, உரை). To contract friendship; ஒட்டுதல். (W.) 6. To cling to; to join; பொருந்துதல். அல்லாவாயினும் புல்லுவவுளவே (தொல். பொ. 221). 3. To agree, suit; வரவேற்றல். புல்லா வகம்புகுமின் . . . என்பவர் மாட்டு (நாலடி, 303). 4. To receive warmly; தழுவுதல். என்னாகம் . . . புல்லி (பு. வெ. 9, 49). 1. To embrace;

Tamil Lexicon


pullu-
5 v. tr.
1. To embrace;
தழுவுதல். என்னாகம் . . . புல்லி (பு. வெ. 9, 49).

2. To copulate;
புணர்தல். தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் (குறள், 1303).

3. To agree, suit;
பொருந்துதல். அல்லாவாயினும் புல்லுவவுளவே (தொல். பொ. 221).

4. To receive warmly;
வரவேற்றல். புல்லா வகம்புகுமின் . . . என்பவர் மாட்டு (நாலடி, 303).

5. To resemble, equal;
ஒத்திருத்தல். புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல (தொல். பொ. 289, உரை).

6. To cling to; to join;
ஒட்டுதல். (W.)

To contract friendship;
நட்புச்செய்தல். ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கினும் (தொல். பொ. 76, உரை).

DSAL


புல்லுதல் - ஒப்புமை - Similar