Tamil Dictionary 🔍

துனைவு

thunaivu


விரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவு கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள (தொல். சொல்.315) Quickness, celerity suddenness, speed ;

Tamil Lexicon


tuṉaivu,
n. துனை-.
Quickness, celerity suddenness, speed ;
விரைவு கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள (தொல். சொல்.315)

DSAL


துனைவு - ஒப்புமை - Similar