Tamil Dictionary 🔍

புனைவு

punaivu


அலங்காரம் ; அழகு ; செழிப்பு ; செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலங்காரம். 2. Ornament decoration; சேழிப்பு. 3. Fertility, fruitfulness; செய்கை. (அக. நி.) 4. Making, producing; அழகு. 1. Beauty;

Tamil Lexicon


puṉaivu
n. புனை-.
1. Beauty;
அழகு.

2. Ornament decoration;
அலங்காரம்.

3. Fertility, fruitfulness;
சேழிப்பு.

4. Making, producing;
செய்கை. (அக. நி.)

DSAL


புனைவு - ஒப்புமை - Similar