Tamil Dictionary 🔍

முனிவு

munivu


சினம் ; வெறுப்பு ; களைப்பு ; வருத்தம் ; முயற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம். முனிவு தீர்ந்தேன் (கம்பரா. வருண. 82). 1. Anger, wrath; களைப்பு. 3. Fatigue; வருத்தம். முனிவிகந்திருந்த . . . இரவல (சிறுபாண். 40). 4. Suffering; முயற்சி. (சிவதரு. சிவத. 1, உரை.) 5. Endeavour; வெறுப்பு. (தொல். சொல். 386.) 2. Dislike, aversion;

Tamil Lexicon


, ''v. noun.'' Anger, கோபம். 2. Wrath, சினம். 3. Dislike, aversion, வெ றுப்பு.

Miron Winslow


muṉivu
n. முனி-. [K. munipu M. munivu.]
1. Anger, wrath;
கோபம். முனிவு தீர்ந்தேன் (கம்பரா. வருண. 82).

2. Dislike, aversion;
வெறுப்பு. (தொல். சொல். 386.)

3. Fatigue;
களைப்பு.

4. Suffering;
வருத்தம். முனிவிகந்திருந்த . . . இரவல (சிறுபாண். 40).

5. Endeavour;
முயற்சி. (சிவதரு. சிவத. 1, உரை.)

DSAL


முனிவு - ஒப்புமை - Similar