Tamil Dictionary 🔍

மனவு

manavu


மணி ; அக்குமணி ; சங்கு ; அரையிற் கட்டும் பட்டிகை ; புடைவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணி. மனவிரி யல்குலார்தம் (சீவக. 466). 1. Gem; அக்குமணி. மனவுச்சூலுடும்பின் வறை (பெரும்பாண். 132). 2. Mock-pearl, chank bead; சங்கு. (சூடா.) 3. Conch; அரையிற்கட்டும் பட்டிகை. மனவேயக லல்குல் வல்லியன்னாள் (தஞ்சைவா, 373). 4. Girdle for the waist; புடைவை. (சங். அக.) 5. Woman's saree;

Tamil Lexicon


s. mock-pearl, அக்குமணி; 2. a conch, சங்கு; 3. a gem in general, மணிப்பொது.

J.P. Fabricius Dictionary


, [mṉvu] ''s.'' A mock-pearl, அக்குமணி. 2. A conch, சங்கு. 3. A gem in general, மணி ப்பொது. (சது.)

Miron Winslow


maṉavu
n. மனா.
1. Gem;
மணி. மனவிரி யல்குலார்தம் (சீவக. 466).

2. Mock-pearl, chank bead;
அக்குமணி. மனவுச்சூலுடும்பின் வறை (பெரும்பாண். 132).

3. Conch;
சங்கு. (சூடா.)

4. Girdle for the waist;
அரையிற்கட்டும் பட்டிகை. மனவேயக லல்குல் வல்லியன்னாள் (தஞ்சைவா, 373).

5. Woman's saree;
புடைவை. (சங். அக.)

DSAL


மனவு - ஒப்புமை - Similar