யமுனை
yamunai
ஓர் ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரயாகையிற் கங்கையோடு சங்கமமாகும் ஒரு நதி. யமுனைக்கரைக் கென்னை யுய்த்திடுமின் (திவ்.நாய்ச், 12, 4). The river Jumna which joins the Ganges at Prayāga;
Tamil Lexicon
s. the river Jumna, காளிந்திநதி.
J.P. Fabricius Dictionary
, [yamuṉai] ''s.'' The river Jumna, rising near the Himalaya and entering the Ganges at Allahabad, காளிந்திநதி. W. p. 681.
Miron Winslow
yamuṉai
n.Yamunā.
The river Jumna which joins the Ganges at Prayāga;
பிரயாகையிற் கங்கையோடு சங்கமமாகும் ஒரு நதி. யமுனைக்கரைக் கென்னை யுய்த்திடுமின் (திவ்.நாய்ச், 12, 4).
DSAL