சுனைவு
sunaivu
சுனைநீர் ; பேய்க்கடலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேய்க்கடலை. (மலை.) A kind of, gram; சுனைநீர்.(W.) Rock-water ;
Tamil Lexicon
s. rock-water, சுனை நீர்.
J.P. Fabricius Dictionary
பேய்க்கடலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuṉaivu] ''s.'' Rock-water; [''ex'' சுனை.] ''(R.)''
Miron Winslow
cuṉaivu,
n.சுனை 3.
Rock-water ;
சுனைநீர்.(W.)
cuṉaivu,
n.
A kind of, gram;
பேய்க்கடலை. (மலை.)
DSAL