Tamil Dictionary 🔍

முனைவன்

munaivan


கடவுள் ; முனிவன் ; தலைவன் ; புத்தன் ; அருகன் ; பகைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முனிவன். முனைத்திறத்து மிக்கசீர் முனைவர் (சீவக. 707). 2. Saint, sage; கடவுள். வினையினீங்கி விளங்கியவறிவின்முனைவன் (தொல். பொ. 649). 1. God, as the First Being; தலைவன். முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன் (திருக்கோ. 329, கொளு). 3. Chief; பகைவன். (சது.) Enemy; அருகன். முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான் (சீவக. 1943). 5. Arhat; புத்தன். (பிங்.) 4. The Buddha;

Tamil Lexicon


s. an epithet of Buddha; 2. an enemy; 3. Argha.

J.P. Fabricius Dictionary


, [muṉaivṉ] ''s.'' An epithet of Buddha, புத்தன். 2. Argha, அருகன். [''also'' சினேந்திரன்.] 3. An enemy, பகைவன். (சது.)

Miron Winslow


muṉaivaṉ
n. முனை4.
1. God, as the First Being;
கடவுள். வினையினீங்கி விளங்கியவறிவின்முனைவன் (தொல். பொ. 649).

2. Saint, sage;
முனிவன். முனைத்திறத்து மிக்கசீர் முனைவர் (சீவக. 707).

3. Chief;
தலைவன். முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன் (திருக்கோ. 329, கொளு).

4. The Buddha;
புத்தன். (பிங்.)

5. Arhat;
அருகன். முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான் (சீவக. 1943).

muṉaivaṉ
n. முனை3.
Enemy;
பகைவன். (சது.)

DSAL


முனைவன் - ஒப்புமை - Similar