முந்தை
mundhai
பழைமை ; முற்காலம் ; முன்னோன் ; முன் ; சிறு பாண்டவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னோன். அந்தணர். . . தந்தை தாயென் றிவர்க்கு . . . முந்தைவழி நின்று (பு. வெ. 9, 33).- adv. 3. Ancestor; பழைமை. (பிங்.) 1. Antiquity; சிறுபாத்திர வகை. (W.) A small vessel; முன். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10). 4. In front of; முற்காலம். முந்தைத் தான் கேட்டவாறே (சீவக. 545) 2. The past, former time;
Tamil Lexicon
s. (Tel.) a small earthen vessel; 2. see under முந்து v.
J.P. Fabricius Dictionary
பழமை.
Na Kadirvelu Pillai Dictionary
. A forefather. ''(p.)''
Miron Winslow
muntai
முந்து-. n. [T. mundu K. munde.]
1. Antiquity;
பழைமை. (பிங்.)
2. The past, former time;
முற்காலம். முந்தைத் தான் கேட்டவாறே (சீவக. 545)
3. Ancestor;
முன்னோன். அந்தணர். . . தந்தை தாயென் றிவர்க்கு . . . முந்தைவழி நின்று (பு. வெ. 9, 33).- adv.
4. In front of;
முன். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10).
muntai
n. cf. மொந்தை. [T. munta, K. munde.]
A small vessel;
சிறுபாத்திர வகை. (W.)
DSAL