முடந்தை
mudandhai
முடம் ; வளைந்தது ; சூதகக்கட்டு நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடம். 1. Lameness; சுதகக்கட்டுநோய். (M. L.) 3. Failure or suspended flow of the menses, amenorrhoea; வளைந்தது. முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற்றுப். 32, 13). 2. Anything bent;
Tamil Lexicon
muṭantai
n. id.
1. Lameness;
முடம்.
2. Anything bent;
வளைந்தது. முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற்றுப். 32, 13).
3. Failure or suspended flow of the menses, amenorrhoea;
சுதகக்கட்டுநோய். (M. L.)
DSAL