Tamil Dictionary 🔍

முஸ்தை

mussthai


கோரைக்கிழங்கு. (தைலவ. தைல.) Fragrant tuber of Cyperns rotundus;

Tamil Lexicon


கோரைக்கிழங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


mustai
n. mustā.
Fragrant tuber of Cyperns rotundus;
கோரைக்கிழங்கு. (தைலவ. தைல.)

DSAL


முஸ்தை - ஒப்புமை - Similar