முந்தானை
mundhaanai
காண்க : முன்றானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See முன்றானை.
Tamil Lexicon
முந்தி, முன்றானை, முந்தாணி, s. the border of a man's or woman's cloth. முந்தானையிலே (முந்தியிலே) மூடிந்து கொள், tie it up in the border of cloth. அடி முந்தானை, the border of a woman's cloth worn inside (opp. to மேல் முந்தானை which is worn outside).
J.P. Fabricius Dictionary
முன்றானை.
Na Kadirvelu Pillai Dictionary
, [muntāṉai] ''s.'' [''prop.'' முன்றானை, ''com.'' முந் தாணி.] The border of a man's or woman's cloth.
Miron Winslow
mun-tāṉai
n.
See முன்றானை.
.
DSAL