Tamil Dictionary 🔍

முந்தி

mundhi


முன்னிடம் ; காண்க : முன்றானை ; முற்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னிடம். 1. Front; முற்காலம். முந்திவானோர்கள் வந்து (தேவா. 477, 8). 3. Some time before; . 2. See முந்தானை. பொதுமாதர் முந்தியே தொடு மிடங்கள் (குற்றா. தல. மந்தமா. 21). --adv.

Tamil Lexicon


, [munti] ''s.'' As முந்தானை. 2. See முந்து. முந்தியிலேமுடிந்துகொள். Tie it up in the border of your cloth.

Miron Winslow


munti
முந்து-. n.
1. Front;
முன்னிடம்.

2. See முந்தானை. பொதுமாதர் முந்தியே தொடு மிடங்கள் (குற்றா. தல. மந்தமா. 21). --adv.
.

3. Some time before;
முற்காலம். முந்திவானோர்கள் வந்து (தேவா. 477, 8).

DSAL


முந்தி - ஒப்புமை - Similar