முந்து
mundhu
முற்காலம் ; ஆதி ; முன்பு ; வெண்ணாரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதி. முந்துநடுவு முடிவு மாகிய . . . சேவடியானை (திருவாச. 18, 5). 3. Beginning; வெண்ணாரை. (அக. நி.) A kind of white heron; முன்பு. 2. Priority; முற்காலம். முந்துறை சனகனாதி (கந்தபு. மேரூப். 10). 1. Antiquity;
Tamil Lexicon
s. white kind of heron, வெண் ணாரை; 2. a cave, a hole, பொந்து.
J.P. Fabricius Dictionary
, [muntu] ''s.'' A white kind of heron, வெண் ணாரை. (சது.)
Miron Winslow
muntu
n. முந்து-.
1. Antiquity;
முற்காலம். முந்துறை சனகனாதி (கந்தபு. மேரூப். 10).
2. Priority;
முன்பு.
3. Beginning;
ஆதி. முந்துநடுவு முடிவு மாகிய . . . சேவடியானை (திருவாச. 18, 5).
muntu
n.
A kind of white heron;
வெண்ணாரை. (அக. நி.)
DSAL