முத்தமிழ்
muthamil
இயல் , இசை , நாடகம் என்னும் மூவகைத் தமிழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயல் , இசை, நாடகம் என்னும் மூவகையான தமிழ். மும்முரசு முத்தமிழும் (வள்ளுவ மா.10). The three kinds of literature in Tamil, viz., iyal, icai, nāṭakam;
Tamil Lexicon
, ''s.'' Three different kinds of Tamil. See தமிழ்.
Miron Winslow
mu-t-tamiḻ
n. மூன்று+.
The three kinds of literature in Tamil, viz., iyal, icai, nāṭakam;
இயல் , இசை, நாடகம் என்னும் மூவகையான தமிழ். மும்முரசு முத்தமிழும் (வள்ளுவ மா.10).
DSAL