Tamil Dictionary 🔍

மும்மைத்தமிழ்

mummaithamil


எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பகுதிப்பட்ட தமிழ் இலக்கணம். (மாறனவங். சிறப்புப்பாயிரம்.) 2. The three sections of Tamil grammar, viz., eḻuttu, col, porul; . 1. See முத்தமிழ்.

Tamil Lexicon


mummai-t-tamiḻ
n. மும்-மை+.
1. See முத்தமிழ்.
.

2. The three sections of Tamil grammar, viz., eḻuttu, col, porul;
எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பகுதிப்பட்ட தமிழ் இலக்கணம். (மாறனவங். சிறப்புப்பாயிரம்.)

DSAL


மும்மைத்தமிழ் - ஒப்புமை - Similar