Tamil Dictionary 🔍

முழுத்தம்

mulutham


காண்க : முகூர்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முகூர்த்தம். தாமரைச்சேவடி பணியு முழுத்த மீங்கிது (சிலப். 26, 30).

Tamil Lexicon


s. a corruption of முகூர்த்தம் which see.

J.P. Fabricius Dictionary


, [muẕuttam] ''s.'' [''corrupt. of'' முகூர்த்தம்.] Auspicious time, சுபவேளை. (இராமா.)

Miron Winslow


muḻuttam
n. muhūrta.
See முகூர்த்தம். தாமரைச்சேவடி பணியு முழுத்த மீங்கிது (சிலப். 26, 30).
.

DSAL


முழுத்தம் - ஒப்புமை - Similar