முத்தம்
mutham
உதடு ; அன்பிற்கறிகுறியாக ஒருவகை ஒலி உண்டாக உதடுகளால் தொடுகை ; பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையை முத்தந் தரும்படியாகப் பாடும் பகுதி ; மருதநிலம் ; முத்து ; முத்துக்கொட்டை ; செடிவகை ; மரகதக் குணங்களுள் ஒன்று ; ஆண்குறி : அன்பு ; மகிழ்ச்சி ; யோகாசனவகை ; முற்றம் ; கோரைக்கிழங்கு ; விடுதலை ; கோரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Corr. of முற்றம். Colloq. கோரை. (நாமதீப. 348.) 1. Sedge; விடுதலை. (யாழ். அக.) 3. Release; மோட்சம். எய்திய பெத்தமு முத்தமும் (திருமந். 2256). 2. Salvation; . 1. See முத்தாசனம். முத்தமென லிடப்பாட்டாற் சீவனியையழுத்தி வலக்காலொத்த பாடப் பாட்டின் கீழழுந்த வைகுதல் (பிரபோத. 44, 9). பிரியம், (சூடா.) 1. Love, endearment ; ஆண்குறி. அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே (திவ். பெரியாழ், 1, 2, 6). Penis ; . 4. See முத்தாபலம், 2. மரகதகுணங்களுளொன்று. (திருவிளை. மாணிக். 67.) 3. A superior quality of emerald; முத்துக்கொட்டை. (தைலவ. தைல.) 2. Castor bean; முத்து. சீர்மிகு முத்தந் தைஇய (பதிற்றுப். 39). 1. Pearl; மருதநிலம். (சூடா.) 4. Agricultural tract; . 3. See முத்தப்பருவம். (இலக். வி. 806.) அன்பிற்கறிகுறியாக ஒருவகையொலி யுண்டாக உதடுகளாற் பரிசிக்கை. (சூடா.) மணிவாயிடை முத்தம் தருதலும் (திவ். பெருமாள். 7, 5). 2. Kiss; உதடு. (பிங்.) 1. Lip; . 2. See முத்தக்காசு. (பாலவா. 761.) மகிழ்ச்சி. (அரு. நி.) 2. Joy;
Tamil Lexicon
s. improp. for முற்றம்.
J.P. Fabricius Dictionary
, [muttm] ''s.'' [''improp. for'' முற்றம்.] Front yard.
Miron Winslow
muttam
n. perh. முத்து-.
1. Lip;
உதடு. (பிங்.)
2. Kiss;
அன்பிற்கறிகுறியாக ஒருவகையொலி யுண்டாக உதடுகளாற் பரிசிக்கை. (சூடா.) மணிவாயிடை முத்தம் தருதலும் (திவ். பெருமாள். 7, 5).
3. See முத்தப்பருவம். (இலக். வி. 806.)
.
4. Agricultural tract;
மருதநிலம். (சூடா.)
muttam
n. muktā.
1. Pearl;
முத்து. சீர்மிகு முத்தந் தைஇய (பதிற்றுப். 39).
2. Castor bean;
முத்துக்கொட்டை. (தைலவ. தைல.)
3. A superior quality of emerald;
மரகதகுணங்களுளொன்று. (திருவிளை. மாணிக். 67.)
4. See முத்தாபலம், 2.
.
muttam
n. prob. Pāli muttam mūtra.
Penis ;
ஆண்குறி. அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே (திவ். பெரியாழ், 1, 2, 6).
muttam
n. mugdha.
1. Love, endearment ;
பிரியம், (சூடா.)
2. Joy;
மகிழ்ச்சி. (அரு. நி.)
muttam
n. mukta.
1. See முத்தாசனம். முத்தமென லிடப்பாட்டாற் சீவனியையழுத்தி வலக்காலொத்த பாடப் பாட்டின் கீழழுந்த வைகுதல் (பிரபோத. 44, 9).
.
2. Salvation;
மோட்சம். எய்திய பெத்தமு முத்தமும் (திருமந். 2256).
3. Release;
விடுதலை. (யாழ். அக.)
muttam
n. musta.
1. Sedge;
கோரை. (நாமதீப. 348.)
2. See முத்தக்காசு. (பாலவா. 761.)
.
muttam
n.
Corr. of முற்றம். Colloq.
.
DSAL