அமுத்தம்
amutham
நெல்லி ; வச்சநாபி ; கையாயுதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெல்லி. 1. Emblic myrobalan; வச்சநாவி. 2. Nepal aconite; கையாயுதம். (சிந்தா. நி. 205.) Weapon wielded by hand;
Tamil Lexicon
, [amuttm] ''s.'' A vegetable poison, as வசநாபி.
Miron Winslow
amuttam
n. amrta. (வை. மூ.)
1. Emblic myrobalan;
நெல்லி.
2. Nepal aconite;
வச்சநாவி.
amuttam
n. a-mukta.
Weapon wielded by hand;
கையாயுதம். (சிந்தா. நி. 205.)
DSAL