Tamil Dictionary 🔍

அரபுத்தமிழ்

araputhamil


அரபுச் சொற்களைத் தமிழில் எழுதிய குரான் ; அரபுச் சொற்கள் கலந்து வழங்கும் தமிழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரபுவார்த்தைகள் கலந்து வழங்குத் தமிழ். 2. Tamil with a large admixture of Arabic words; அரபு வார்த்தைகளைத் தமிழில் எழுதிய குரான். Muham. 1. Quoran written in Tamil script;

Tamil Lexicon


arapu-t-tamiḻ
n. அரபு+.
1. Quoran written in Tamil script;
அரபு வார்த்தைகளைத் தமிழில் எழுதிய குரான். Muham.

2. Tamil with a large admixture of Arabic words;
அரபுவார்த்தைகள் கலந்து வழங்குத் தமிழ்.

DSAL


அரபுத்தமிழ் - ஒப்புமை - Similar