முத்தகம்
muthakam
தனிநின்று பொருள் முடியுஞ்செய்யுள் ; இசைப்பாவகையுள் ஒன்று ; எறியாயுதம் ; குருக்கத்திச்செடி ; கருக்குவாளிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள். (தண்டி. 2.) 1. A stanza which, by itself, is complete in sense; இசைப்பாவகையுள் ஒன்று. (சிலப். 6, 35.) 2. A kind of literary composition adapted to singing; எறியாயுதம். (யாழ். அக.) 3. Missile; See குருக்கத்தி. 1. Common delight of the woods. See கருக்குவாய்ச்சி. 2. cf. முண்டகம்1. Jagged jujube.
Tamil Lexicon
s. a stanza in which the sense is complete (opp. to குளகம்); 2. a tree with a dark, jagged leaf serrated, zizyphus trinervius.
J.P. Fabricius Dictionary
, [muttakam] ''s.'' [''inrhet. also'' முத்தகச்செய் யுள்.] A stanza in which the sense is com plete.--oppos. to குளகம், ஓர்வகைச்செய்யுள். W. p. 663.
Miron Winslow
muttakam
n. muktaka.
1. A stanza which, by itself, is complete in sense;
தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள். (தண்டி. 2.)
2. A kind of literary composition adapted to singing;
இசைப்பாவகையுள் ஒன்று. (சிலப். 6, 35.)
3. Missile;
எறியாயுதம். (யாழ். அக.)
muttakam
n. atimuktaka. (மலை.)
1. Common delight of the woods.
See குருக்கத்தி.
2. cf. முண்டகம்1. Jagged jujube.
See கருக்குவாய்ச்சி.
DSAL