Tamil Dictionary 🔍

முத்தி

muthi


வீடுபேறு ; விடுபடுகை ; இருவகை முத்திநிலை ; திசை ; முத்தம் ; திருமகள் ; தேமல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்தம். மணிவாயில் முத்தி தரவேணும் (திருப்பு. 183). Kiss; விடுபடுகை. 1. Release; மோட்சம். முத்திக்குழன்று (திருவாச. 11, 12). 2. Final beatitude or emancipation, release of the soul from metempsychosis; பதமுத்தி பரமுத்தி யென்ற இருவகை முத்திநிலை. (வேதா. சூ. 56, உரை.) 3. Stage in salvation, of two kinds, viz., patamutti, paramutti; இலக்குமி. 1. Lakṣmī; தேமல். 2. Yellow spreading spots on the breasts of women; திசை. (யாழ். அக.) Direction;

Tamil Lexicon


s. a kiss, முத்தம்; 2. final beatitude, salvation, eternal bliss, மோட்சம். முத்தி (முத்தம்) இட, -கொடுக்க, to kiss. முத்திபெற, -அடைய, to obtain salvation. முத்திப் பேறு, attainment of bliss. முத்திமார்க்கம், -நெறி, way to heaven. முத்தி விக்கினம், -விலக்கு, the three obstacles to முத்தி, - 1. ignorance, அறியாமை; 2. doubt, ஐயம் and 3. perversion, திரிபு.

J.P. Fabricius Dictionary


மோக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mutti] ''s.'' A kiss [''com. for'' முத்தம்.] 2. Freedom from transmigration, பிறப்புநீங்கு கை. 3. Final beatitude in absorption, மோட் சம். W. p. 663. MUKTI. அயலார்பிள்ளையைமுத்தியிட்டுக்கொள்ளுகிறதுவாய்க் குக்கேடு. kissing a neighbor's child is dan gerous to the mouth.

Miron Winslow


mutti
n. முத்து-.
Kiss;
முத்தம். மணிவாயில் முத்தி தரவேணும் (திருப்பு. 183).

mutti
n. Pkt. mutti mukti.
1. Release;
விடுபடுகை.

2. Final beatitude or emancipation, release of the soul from metempsychosis;
மோட்சம். முத்திக்குழன்று (திருவாச. 11, 12).

3. Stage in salvation, of two kinds, viz., patamutti, paramutti;
பதமுத்தி பரமுத்தி யென்ற இருவகை முத்திநிலை. (வேதா. சூ. 56, உரை.)

mutti
n.
Direction;
திசை. (யாழ். அக.)

mutti
n. cf. உத்தி. (அரு. நி.)
1. Lakṣmī;
இலக்குமி.

2. Yellow spreading spots on the breasts of women;
தேமல்.

DSAL


முத்தி - ஒப்புமை - Similar