Tamil Dictionary 🔍

மத்தம்

matham


களிப்பு ; மயக்கம் ; யானைமதம் ; பைத்தியம் ; செருக்கு ; ஊமத்தஞ்செடி ; எருமைக்கடா ; குயில் ; மத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயக்கம். மத்தமாம் பிணிநோய்க்கு (தேவா. 426, 3). 2. Bewilderment; யானை மதம். (திருக்கோ. 388, உரை.) 3. Frenzy, as of a must elephant; மத்து. ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்.110) Churning stick; செருக்கு. (உரி. நி.) 5. Pride, haughtiness; மத்தநன் மாமலரும் மதியும் வளர் (தேவா. 923, 8). 6. Purple stramony. See கருவூமத்தை. எருமைக்கடா. (யாழ். அக.) 7. Buffalo; குயில். (யாழ். அக.) 8. Cuckoo; களிப்பு. மத்தக்கரியுரியோன் (திருக்கோ. 388). 1. Intoxication from liquor; passion, lust; பைத்தியம். மத்த மனத்தொடு மாலிவ னென்ன (திருவாச. 5, 3). 4. Madness;

Tamil Lexicon


s. pleasure, களிப்பு; 2. passion, furiousness, மதம்; 3. intoxication, வெறி; 4. a churning stick, மத்து; 5. the thorn-apple, ஊமத்தை. மத்தகீசன், an elephant so called from its excitability. மத்தப்பிரமத்தன், an insane person, மதோன்மத்தன். மத்தவாரணம், an elephant in rut; 2. a pillow having a half-moon shape.

J.P. Fabricius Dictionary


, [mattam] ''s.'' Pleasure, gladness, delight, களிப்பு. 2. Intoxication from liquor, pride, passion, or lust; furiousness, உன்மத்தம். 3. The thorn-apple, a strong narcotic, Datu ra fastuosa, ஊமத்தம். W. p. 634. MATTA. 4. Churning-stick, as மத்து. (சது.)

Miron Winslow


mattam
n. matta.
1. Intoxication from liquor; passion, lust;
களிப்பு. மத்தக்கரியுரியோன் (திருக்கோ. 388).

2. Bewilderment;
மயக்கம். மத்தமாம் பிணிநோய்க்கு (தேவா. 426, 3).

3. Frenzy, as of a must elephant;
யானை மதம். (திருக்கோ. 388, உரை.)

4. Madness;
பைத்தியம். மத்த மனத்தொடு மாலிவ னென்ன (திருவாச. 5, 3).

5. Pride, haughtiness;
செருக்கு. (உரி. நி.)

6. Purple stramony. See கருவூமத்தை.
மத்தநன் மாமலரும் மதியும் வளர் (தேவா. 923, 8).

7. Buffalo;
எருமைக்கடா. (யாழ். அக.)

8. Cuckoo;
குயில். (யாழ். அக.)

mattam
n. mantha.
Churning stick;
மத்து. ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்.110)

DSAL


மத்தம் - ஒப்புமை - Similar