முதையல்
muthaiyal
பழங்காடு ; காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழங்காடு. (சூடா.) விதையர் கொன்ற முதையற் பூழி (நற். 121). 1. Wild jungle; ancient forest; கடுகு. (சங். அக.) 2. Mustard;
Tamil Lexicon
s. a thick and old forest, முதுகாடு.
J.P. Fabricius Dictionary
முதுகாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [mutaiyl] ''s.'' A thick and old forest, முதுகாடு. (சது.)
Miron Winslow
mutaiyal
n. id.
1. Wild jungle; ancient forest;
பழங்காடு. (சூடா.) விதையர் கொன்ற முதையற் பூழி (நற். 121).
2. Mustard;
கடுகு. (சங். அக.)
DSAL