Tamil Dictionary 🔍

முயல்

muyal


போர் ; சிறுவிலங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர் (சது.) War; சிறுவிலங்குவகை. கான முயலெய்த வம்பினில் (குறள், 772). Hare, Lepus nigricollis;

Tamil Lexicon


s. a hare முசல். முயலின்கூடு, the moon, சந்திரன் (lit. a hare's nest).

J.P. Fabricius Dictionary


moyalu மொயலு rabbit, hare

David W. McAlpin


, [muyl] ''s.'' A hare, as முசல். 2. War, contest, போர். (சது.)

Miron Winslow


muyal
n. முயல்-.
War;
போர் (சது.)

muyal
n. [K. mola.]
Hare, Lepus nigricollis;
சிறுவிலங்குவகை. கான முயலெய்த வம்பினில் (குறள், 772).

muyal-,
3 v. tr. & inir.
1. To practise, persevere,make continued exertion;
விடாது பற்றி ஊக்கத்தோடு செய்தல்.செய்தவ மீண்டு முயலப்படும் (குறள், 265).

2. To take pains;
வருந்துதல். தவங்கள் முயன்று செய்தாலும் (தஞ்சைவா. 19).

3. To begin, undertake;
தொடங்குதல். (W.)

DSAL


முயல் - ஒப்புமை - Similar