Tamil Dictionary 🔍

தலையல்

thalaiyal


சொரிகை ; தலைப்பெய்மழை ; மழைபெய்துவிடுதல் ; புதுநீர் வரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைப்பெய்மழை. (பிங்.) 2. First rains; புதுப்புனல் வரவு. (அக.நி.) 4. Freshet; மழைபெய்துவிடுகை. (திவா.) 3. Cessation of rain; சொரிகை. (சூடா.) 1. Pouring, raining;

Tamil Lexicon


, [tlaiyl] ''s.'' Cessation of rain, மழை விடல். 2. Water of a swimming depth, நீந்துபுனல். 3. A freshet, புதுப்புனல்வரவு. (சது.)

Miron Winslow


talaiyal,
n. தலை-.
1. Pouring, raining;
சொரிகை. (சூடா.)

2. First rains;
தலைப்பெய்மழை. (பிங்.)

3. Cessation of rain;
மழைபெய்துவிடுகை. (திவா.)

4. Freshet;
புதுப்புனல் வரவு. (அக.நி.)

DSAL


தலையல் - ஒப்புமை - Similar