Tamil Dictionary 🔍

சமையல்

samaiyal


உணவு ஆக்குதல் ; ஆக்கிய உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமைக்கை. 1. Cooking; சமைத்த உணவு. சமையல் தரமாயிருந்தது. 2.Cooked food;

Tamil Lexicon


, ''v. noun.'' Cooking, cookery; that which is cooked. 2. ''(p.)'' An act, an action, செய்கை. சமையலாயிற்று. The food is ready, the provisions are cooked.

Miron Winslow


Camaiyal,
n. சமை-.
1. Cooking;
சமைக்கை.

2.Cooked food;
சமைத்த உணவு. சமையல் தரமாயிருந்தது.

DSAL


சமையல் - ஒப்புமை - Similar