மையல்
maiyal
காண்க : மையன்மை ; செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கு ; யானையின் மதம் ; காண்க : கருவூமத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கருவூமத்தை. (மலை.) 5. Purple stramony. செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கு. மையல் . . . மன்னன் (சீவக. 589). 3. Overwhelming pride, due to rank, wealth, etc.; . 2. Madness; காமமயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந்தானே யென்னும் (திவ். திருவாய். 7, 2, 6). 1. Infatuation of love; யானையின் மதம். வேழ மையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37, 232). 4. Must of an elephant;
Tamil Lexicon
s. confusion of mind, மயக்கம்; 2. lust, மோகம்; 3. a plant, datura. ஊமத்தை.
J.P. Fabricius Dictionary
, [maiyl] ''s.'' Confusion of mind, மயக்கம். Lust, libidinous desire--as மயல், மோகம். 3. A plant, Datura, ஊமத்தம்.
Miron Winslow
maiyal
n. மை-.
1. Infatuation of love;
காமமயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந்தானே யென்னும் (திவ். திருவாய். 7, 2, 6).
2. Madness;
.
3. Overwhelming pride, due to rank, wealth, etc.;
செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கு. மையல் . . . மன்னன் (சீவக. 589).
4. Must of an elephant;
யானையின் மதம். வேழ மையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37, 232).
5. Purple stramony.
See கருவூமத்தை. (மலை.)
DSAL