தளையல்
thalaiyal
கட்டுகை ; மறியற்படுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறியற்படுத்துகை. (யாழ். அக.) 2. Confining, restraining; கட்டுகை. 1. Binding, tying;
Tamil Lexicon
, ''v. noun.'' Confining, restrain ing, மறியற்படுத்துதல். 2. Binding, tying, கட்டுதல்.
Miron Winslow
taḷaiyal,
n. தளை1-.
1. Binding, tying;
கட்டுகை.
2. Confining, restraining;
மறியற்படுத்துகை. (யாழ். அக.)
DSAL