Tamil Dictionary 🔍

புதையல்

puthaiyal


பூமியில் மறைந்துகிடந்த நிதி ; ஆழ்ந்த கருத்துடையது ; மறைகை ; அம்புக்கட்டு ; கேடயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்புக்கட்டு. (அக. நி.) 3. Sheaf of arrows; கேடயம். (அக. நி.) 4. Shield; மறைகை. 1. Being hidden; . 2. See புதைபொருள். புதையலைக் கல்லி யெடுத்தவன் (இராமநா. ஆரணி. 23).

Tamil Lexicon


, ''v. noun.'' Being hidden. 2. A hidden treasure, நிட்சேபம். 3. That which is hidden in the ground, or the place for hiding, சேமம்.

Miron Winslow


putaiyal
n. id.
1. Being hidden;
மறைகை.

2. See புதைபொருள். புதையலைக் கல்லி யெடுத்தவன் (இராமநா. ஆரணி. 23).
.

3. Sheaf of arrows;
அம்புக்கட்டு. (அக. நி.)

4. Shield;
கேடயம். (அக. நி.)

DSAL


புதையல் - ஒப்புமை - Similar