Tamil Dictionary 🔍

தையல்

thaiyal


தைப்பு ; தையல்வேலை ; அலங்காரத்துணி ; புனையப்படுவது ; கட்டழகு ; பெண் ; மேகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் (திருமந். 10). 7. Cloud; கட்டழகு. (திவா.) 5. Symmetrical beauty or gracefulness; புனையப்படுவது. (திருக்கோ. 60, கொளு.) 4. That which is adorned, decorated; அலங்காரத்துணி. Loc. 3. Lace; தையல்வேலை. 2. Needlework, embroidery; தைப்பு. 1. Sewing, stitching; பெண். தையா றம்பலந் தின்றியோ (கலித். 65, 13). 6. Woman;

Tamil Lexicon


s. beauty, அழகு; 2. woman, பெண்; 3. v. n. of தை VI.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Sewing, stitch, seam. தை தையல்விட்டுப்போயிற்று--தையல்பிரிந்துபோயிற்று. The seam of the garment is ripped.

Miron Winslow


taiyal,
n. தை-. (M. taiyal.)
1. Sewing, stitching;
தைப்பு.

2. Needlework, embroidery;
தையல்வேலை.

3. Lace;
அலங்காரத்துணி. Loc.

4. That which is adorned, decorated;
புனையப்படுவது. (திருக்கோ. 60, கொளு.)

5. Symmetrical beauty or gracefulness;
கட்டழகு. (திவா.)

6. Woman;
பெண். தையா றம்பலந் தின்றியோ (கலித். 65, 13).

7. Cloud;
மேகம். தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் (திருமந். 10).

DSAL


தையல் - ஒப்புமை - Similar