முதுமை
muthumai
பழைமை ; மூப்பு ; பழமொழி ; முற்றின தன்மை ; காண்க : முதுகாஞ்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழமை. (பிங்.) 1. Antiquity, oldness; . 5. See முதுகாஞ்சி. கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் (தொல். பொ. 79). முற்றின தன்மை. (பிங்.) 4. Maturity; . 3. See முதுமொழி, 1. (சூடா.) மூப்பு. இளமை நாணி முதுமை யெய்தி (மணி. 4, 107). 2. Old age;
Tamil Lexicon
s. antiguity, பழமை; 2. old age, முதுவயது; 3. an old saying, முதுமொழி. முது, முதிய, மூது, adj. see separately.
J.P. Fabricius Dictionary
, [mutumai] ''s.'' Antiquity, oldness, பழமை. 2. Old age, முதுவயசு. 3. An old saying, பழமொழி. (சது.)
Miron Winslow
mutumai
n. மூ-. [T. mudimi, M. muduma.]
1. Antiquity, oldness;
பழமை. (பிங்.)
2. Old age;
மூப்பு. இளமை நாணி முதுமை யெய்தி (மணி. 4, 107).
3. See முதுமொழி, 1. (சூடா.)
.
4. Maturity;
முற்றின தன்மை. (பிங்.)
5. See முதுகாஞ்சி. கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் (தொல். பொ. 79).
.
DSAL