Tamil Dictionary 🔍

புதுமை

puthumai


புதிதாந்தன்மை ; பழக்கமின்மை ; வியப்பு ; மிகுதி ; எழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிசயம். அங்ஙனங் காண்பேனாயின் இஃது ஒரு புதுமையன்றோ (சிலப், 19, 10, உரை). 4. Wonder, miracle; மிகுதி. (திவா.) 5. Plenty, abundance, excess, intensity; எழில். புது மயிலூர்பரன் (கந்தபு. அவையடக். 13). 6. Fresh glow, brightness; நாட்டுக்கோட்டையார் பிள்ளைப்பேறு முதலியவற்றைக் கொண்டாடும் சடங்கு வகை. Nāṭ. cheṭṭi. 7. Ceremonial feast on the occasion of childbirth, etc.; அபூர்வம். 3. Strangeness, extraordinariness, uncommonness; பழக்கமின்மை. 2. Want of training or practice; புதிதாந்தன்மை. பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திருவாச. 7,9). 1. Newness, freshness, novelty;

Tamil Lexicon


s. newness, novelty, நூதனம்; 2. strangeness, extraordinariness, அபூர்வம்; 3. a new or strange thing, a miracle, அதிசயம்; 4. plenty, abundance, மிகுதி; 5. freshness, incorruptibility, வாடாமை. The adjs. புதிய & புது (புத்து) see separately. புதுமை செய்ய, -பண்ண, to work miracles.

J.P. Fabricius Dictionary


, [putumai] ''s.'' Newness, modernness, no velty, freshness, நூதனம். 2. That which is untrained, unpractised, பழக்கமின்மை. 3. Strangeness, extraordinariness, uncom monness, அபூர்வம். 4. A wonder, a miracle, அதிசயம். 5. Plenty, abundance, excess, intensity, மிகுதி. 6. Freshness, incorrup tibility, வாடாமை. ''(c.)''

Miron Winslow


putumai
n. [M. putuma.]
1. Newness, freshness, novelty;
புதிதாந்தன்மை. பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திருவாச. 7,9).

2. Want of training or practice;
பழக்கமின்மை.

3. Strangeness, extraordinariness, uncommonness;
அபூர்வம்.

4. Wonder, miracle;
அதிசயம். அங்ஙனங் காண்பேனாயின் இஃது ஒரு புதுமையன்றோ (சிலப், 19, 10, உரை).

5. Plenty, abundance, excess, intensity;
மிகுதி. (திவா.)

6. Fresh glow, brightness;
எழில். புது மயிலூர்பரன் (கந்தபு. அவையடக். 13).

7. Ceremonial feast on the occasion of childbirth, etc.;
நாட்டுக்கோட்டையார் பிள்ளைப்பேறு முதலியவற்றைக் கொண்டாடும் சடங்கு வகை. Nāṭ. cheṭṭi.

DSAL


புதுமை - ஒப்புமை - Similar