முதுதலை
muthuthalai
மரத்தின் முற்றிய அடிப்பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தின் முற்றிய அடிப்பாகம். மரமிசைக்கும்போது முதுதலை கீழாகவும் இளந்தலை மேலாகவும் (சர்வா. சிற். 68). Lower end of the trunk or stem of a tree, as hardened by growth, dist. fr. iḷan-talai;
Tamil Lexicon
mutu-talai
n. id.+.
Lower end of the trunk or stem of a tree, as hardened by growth, dist. fr. iḷan-talai;
மரத்தின் முற்றிய அடிப்பாகம். மரமிசைக்கும்போது முதுதலை கீழாகவும் இளந்தலை மேலாகவும் (சர்வா. சிற். 68).
DSAL