Tamil Dictionary 🔍

முழுமனை

mulumanai


2400 சதுரஅடிகொண்ட நிலப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


2400 சதுர அடி கொண்ட நிலப்பகுதி. (W.) Ground measuring 2400 sq. ft.;

Tamil Lexicon


, ''s.'' A whole or entire ground, measuring sixty feet in length and forty in breadth.

Miron Winslow


muḻu-maṉai
n. id.+.
Ground measuring 2400 sq. ft.;
2400 சதுர அடி கொண்ட நிலப்பகுதி. (W.)

DSAL


முழுமனை - ஒப்புமை - Similar