மாதுமை
maathumai
பெண்தன்மை ; அறிவின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவின்மை. ஞால மாதுமை யுடைத்து (கம்பரா. பிணிவீ. 88). 2. Ignorance; பெண்தன்மை. மாதுமைக் குணங்களான ஸௌந்தர்யாதிகள் (திவ். திருவாய். 4, 2, 7, பன்னீ.). 1. Womanliness;
Tamil Lexicon
mātumai
n. id.
1. Womanliness;
பெண்தன்மை. மாதுமைக் குணங்களான ஸௌந்தர்யாதிகள் (திவ். திருவாய். 4, 2, 7, பன்னீ.).
2. Ignorance;
அறிவின்மை. ஞால மாதுமை யுடைத்து (கம்பரா. பிணிவீ. 88).
DSAL