Tamil Dictionary 🔍

முது

muthu


பேரறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரறிவு. முதுவா யிரவல (சிறுபாண். 40). Vast knowledge;

Tamil Lexicon


முதிய, adj. (முதுமை) old, ancient, original. முதாரி, முதாரு, முதாருகன்று, a calf almost weaned. முதாரு பால், milk of a cow almost dry. முதியர், முதியோர் (sing. முதியன்) elders, old persons, superiors. முதுகன்று, a weaned calf. முதுகாடு, an ancient forest; 2. as சுடுகாடு. முதுக்குறைவு, great knowledge; 2. knowledge of spiritual things; 3. puberty (of a female), பெண்புத்தி யறிகை. முதுசொல், an old word or saying. முது நிலம், brackish ground, களர்; a large extent of barren ground. முதுபயிர், ripe grain. முதுமகன், Saturn, elderson of Surya. முதுமொழி, ancient saying. முதுவர், poets; 2. prime-ministers, councillors; 3. persons of erudition, acquainted with ancient learning; 4. elders, old persons.

J.P. Fabricius Dictionary


பழமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mutu] ''adj.'' Old, ancient, original; [''ex'' முதுமை.]

Miron Winslow


mutu
n. முது-மை.
Vast knowledge;
பேரறிவு. முதுவா யிரவல (சிறுபாண். 40).

DSAL


முது - ஒப்புமை - Similar