Tamil Dictionary 🔍

முதுமுறை

muthumurai


மூத்த முறைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூத்த முறைமை. முதல்வற்கு முதுமுறைப் பாலன்ன மேனியான் (கலித். 124). Seniority in age;

Tamil Lexicon


mutu-muṟai
n. id.+.
Seniority in age;
மூத்த முறைமை. முதல்வற்கு முதுமுறைப் பாலன்ன மேனியான் (கலித். 124).

DSAL


முதுமுறை - ஒப்புமை - Similar