முண்டித்தல்
muntithal
மொட்டையாய்ச் சிரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மொட்டையாய்ச் சிரைத்தல். தலை முண்டிக்கு மொட்டரை (தேவா. 423,4). To shave the head completely;
Tamil Lexicon
muṇṭi-
11 v. tr. muṇda
To shave the head completely;
மொட்டையாய்ச் சிரைத்தல். தலை முண்டிக்கு மொட்டரை (தேவா. 423,4).
DSAL