கண்டித்தல்
kantithal
கடிந்துரைத்தல் ; துண்டித்தல் ; முடிவுகட்டிப் பேசுதல் ; பருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துண்டித்தல். (திவா.) 3. To chop, mince, slash, cut into pieces; முடிவுகட்டிப்பேசுதல். (W.) 2. To speak with decision, precision, impartiality; பருத்தல். ஆள் நன்றாய்க் கண்டித்திருக்கிறான். Loc. 5. To grow fat; பகிர்தல். (W.) 4. To divide, parcel; கடிந்துகூறுதல். 1. To reprove, chide, censure;
Tamil Lexicon
, ''v. noun.'' The act of cut ting in pieces. 2. The act of hewing, வெட்டல். 3. The act of chastising.
Miron Winslow
kaṇṭi-
v. tr. khaṇd.
1. To reprove, chide, censure;
கடிந்துகூறுதல்.
2. To speak with decision, precision, impartiality;
முடிவுகட்டிப்பேசுதல். (W.)
3. To chop, mince, slash, cut into pieces;
துண்டித்தல். (திவா.)
4. To divide, parcel;
பகிர்தல். (W.)
5. To grow fat;
பருத்தல். ஆள் நன்றாய்க் கண்டித்திருக்கிறான். Loc.
DSAL