Tamil Dictionary 🔍

தண்டித்தல்

thantithal


பருத்தல் ; ஒறுத்தல் ; வெட்டுதல் ; கட்டளையிடுதல் ; வருந்தி முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒறுத்தல். நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் (திருவாச.12, 4). வருந்திமுயலுதல். இதிலே நன்றாய்த் தண்டிக்கிரான 1. To chastise, scourage, punish; கட்டளையிடுதல். அவனை அவ்விதஞ் செய்யத் தண்டித்தேன். Loc---intr. 3. To order, direct; வெட்டுதல்.(W.) தாளறத் தண்டித்த தண்டி (சிவரக.பாயி.7). 2. To cut off, sever, mutilate, hack; வருந்திமுயலுதல். இதிலே நன்றாய்த் தண்டிக்கிறான். (J.) 4. To take pains, try hard; பருத்தல். ஆள் தண்டித்துவிட்டான். To become fat, plump; to swell in size;

Tamil Lexicon


taṇṭi-,
11 v. tr. daṇd.
1. To chastise, scourage, punish;
ஒறுத்தல். நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் (திருவாச.12, 4). வருந்திமுயலுதல். இதிலே நன்றாய்த் தண்டிக்கிரான

2. To cut off, sever, mutilate, hack;
வெட்டுதல்.(W.) தாளறத் தண்டித்த தண்டி (சிவரக.பாயி.7).

3. To order, direct;
கட்டளையிடுதல். அவனை அவ்விதஞ் செய்யத் தண்டித்தேன். Loc---intr.

4. To take pains, try hard;
வருந்திமுயலுதல். இதிலே நன்றாய்த் தண்டிக்கிறான். (J.)

taṇṭi-,
11 v. intr. தண்டி.
To become fat, plump; to swell in size;
பருத்தல். ஆள் தண்டித்துவிட்டான்.

DSAL


தண்டித்தல் - ஒப்புமை - Similar