மண்ணடித்தல்
mannatithal
மண்கொணர்ந்து கொட்டுதல் ; மண்மேடிடுதல் ; சீர்கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண்கொணர்ந்து கொட்டுதல். மேடாவதற்கு மண்ணடிக்கவேண்டும் 1. To bring and deposit earth as for the level; மண்மேடிடுதல். Colloq. 2. To silt, as a river; சீர் கெடுத்தல். உன் காரியத்திலே மண்ணடித்து விடுகிறேன். 3. To ruin;
Tamil Lexicon
maṇ-ṇ-aṭi-
v. intr. id.+.
1. To bring and deposit earth as for the level;
மண்கொணர்ந்து கொட்டுதல். மேடாவதற்கு மண்ணடிக்கவேண்டும்
2. To silt, as a river;
மண்மேடிடுதல். Colloq.
3. To ruin;
சீர் கெடுத்தல். உன் காரியத்திலே மண்ணடித்து விடுகிறேன்.
DSAL