Tamil Dictionary 🔍

குண்டடித்தல்

kundatithal


கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல் ; கஞ்சாக் குடித்தல் ; தேர்வு முதலியவற்றில் தவறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரீக்ஷமுதலியவற்றில் தவறுதல். பரீக்ஷையில் அடிக்கடி குண்டடிக்கிறான். Colloq. 3. To fail, as in examination; பங்கியடித்தல். (W.) 2. To take in bhang; கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல். 1. To play with marbles, small metal balls, etc.;

Tamil Lexicon


, ''v. noun.'' Playing with cannon-balls; a play among young men. 2. Taking bang.

Miron Winslow


kuṇṭaṭi-,
v. intr. id. + அடி-.
1. To play with marbles, small metal balls, etc.;
கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல்.

2. To take in bhang;
பங்கியடித்தல். (W.)

3. To fail, as in examination;
பரீக்ஷமுதலியவற்றில் தவறுதல். பரீக்ஷையில் அடிக்கடி குண்டடிக்கிறான். Colloq.

DSAL


குண்டடித்தல் - ஒப்புமை - Similar