மண்டலித்தல்
mandalithal
காலை வளைத்து வட்டமாக்குதல் ; காண்க : மண்டலம்போடுதல் ; வளைத்தல் ; இசைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மண்டலம்போடு-. இறுதிப்பாட்டின் அல்லது இறுதி அடியின் இறுதி எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஏதேனும் ஒன்று முதற்பாட்டின் அல்லது முதல் அடியின் முதல் எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஒன்றாய்வருமாறு இசைத்தல். -tr. To surround; வளைத்தல். (சூடா.) 3. To compose a poem so that the last letter, syllable or foot of its last line or stanza is the same as the first lettr, syllable or foot of its first line or stanza; வளைத்தல்.(சூடா.) -tr. To Surround; காலை வளைத்து விருத்தமாக்குதல். (W.) 2. To bend the legs in a bow-like form;
Tamil Lexicon
வட்டமிடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṇṭali-
11 v. maṇdala. intr.
1. See மண்டலம்போடு-.
.
2. To bend the legs in a bow-like form;
காலை வளைத்து விருத்தமாக்குதல். (W.)
3. To compose a poem so that the last letter, syllable or foot of its last line or stanza is the same as the first lettr, syllable or foot of its first line or stanza;
இறுதிப்பாட்டின் அல்லது இறுதி அடியின் இறுதி எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஏதேனும் ஒன்று முதற்பாட்டின் அல்லது முதல் அடியின் முதல் எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஒன்றாய்வருமாறு இசைத்தல். -tr. To surround; வளைத்தல். (சூடா.)
-tr. To Surround;
வளைத்தல்.(சூடா.)
DSAL