Tamil Dictionary 🔍

மட்டித்தல்

mattithal


அழித்தல் ; முறித்தல் ; பேசுதல் ; மெழுகுதல் ; பிசைதல் ; உறுதிசெய்தல் ; மண்டலித்தல் ; வட்டமாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்டலித்தல். -tr. To be or become circular, to form into circles or ringlets, to coil; அழித்தல். மணிகொள் குட்டிமமட்டித்து (கம்பரா. பொழிலிறுத். 24). 1. To destroy; வட்டாமாக்குதல். திரடோள்கண் மட்டித்தாட (தேவா. 12, 3). To make circular; முறித்தல். மாங்கனிப் பணை மட்டித்து (கம்பரா. பொழிலிறுத். 25). 2. To break; பூசுதல். குளிர் சாந்த மட்டித்து (திவ். நாய்ச். 6, 10). 3. To put on, clap on, daub, as sandal paste; மெழுகுதல். மணிநிலஞ் சந்தனங்கொண்டு மட்டியா (மேருமந். 629). 4. To cleanse, as the floor; பிசைதல். சுண்ணமொடு மட்டித்துக் கலந்த குங்குமக் கொழுஞ்சேறு (பெருங். உஞ்சைக். 40, 222-3). 5. To mix and knead; நிச்சயித்தல். (J.) 6. To ascertain, discover, determine;

Tamil Lexicon


maṭṭi-
11 v. tr. mard.
1. To destroy;
அழித்தல். மணிகொள் குட்டிமமட்டித்து (கம்பரா. பொழிலிறுத். 24).

2. To break;
முறித்தல். மாங்கனிப் பணை மட்டித்து (கம்பரா. பொழிலிறுத். 25).

3. To put on, clap on, daub, as sandal paste;
பூசுதல். குளிர் சாந்த மட்டித்து (திவ். நாய்ச். 6, 10).

4. To cleanse, as the floor;
மெழுகுதல். மணிநிலஞ் சந்தனங்கொண்டு மட்டியா (மேருமந். 629).

5. To mix and knead;
பிசைதல். சுண்ணமொடு மட்டித்துக் கலந்த குங்குமக் கொழுஞ்சேறு (பெருங். உஞ்சைக். 40, 222-3).

6. To ascertain, discover, determine;
நிச்சயித்தல். (J.)

maṭṭi-
v. prob. வட்டி. intr.
To be or become circular, to form into circles or ringlets, to coil;
மண்டலித்தல். -tr.

To make circular;
வட்டாமாக்குதல். திரடோள்கண் மட்டித்தாட (தேவா. 12, 3).

DSAL


மட்டித்தல் - ஒப்புமை - Similar