முடிதுளக்குதல்
mutithulakkuthal
தலையசைத்தல் ; வணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See முடிதிட்டு-. முனைவற் றொழுது மடிதுளக்கி (சீவக. 2357). தலையசைத்தல். திருமுடிதுளக்கி நோக்கி (சீவக. 1881). --tr. 1. To assent, show appreciation, as by a nod;
Tamil Lexicon
muṭi-tuḷakku-
v. id.+. intr.
1. To assent, show appreciation, as by a nod;
தலையசைத்தல். திருமுடிதுளக்கி நோக்கி (சீவக. 1881). --tr.
2. See முடிதிட்டு-. முனைவற் றொழுது மடிதுளக்கி (சீவக. 2357).
.
DSAL