சுடுக்குதல்
sudukkuthal
நெட்டிவாங்குதல் ; பேன் முதலியவற்றை நெரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெட்டி வாங்குதல். 1. To crack the joints and knuckles; போன் முதலியவற்றை நெரித்தல். 2. To crack lice, bugs, etc;
Tamil Lexicon
cu-ukku-,
5 v. tr. cf. chut.
1. To crack the joints and knuckles;
நெட்டி வாங்குதல்.
2. To crack lice, bugs, etc;
போன் முதலியவற்றை நெரித்தல்.
DSAL