முசிதல்
musithal
அறுதல் ; கசங்குதல் ; களைத்தல் : மெலிதல் ; அழிதல் ; குன்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 5. See முசி2-, 1, 3, (W.) அறுதல். மகுடந் தேய்ப்ப முசிந்து ... தழும்பேறி (பதினொ. காரை. அற்பு. 76). 1. To be torn; ஊக்கங் குன்றுதல். முசியாத அத்விதீய காரணமா யென்னுதல் (ஈடு. 2, 8, 5). 4. To feel discouraged; களைத்தல். Loc. 3. To be tired; கசங்குதல். முசிந்த புடைவையை யுடைய (கலித். 96, உரை). 2. To be crumpled, as a garment; . 6. See முசி-, 4. மூங்கில்போல் அன்னை சுற்றம் முசியாமல் வாழ்ந்திடுவீர்.
Tamil Lexicon
muci-
4 v. intr.
1. To be torn;
அறுதல். மகுடந் தேய்ப்ப முசிந்து ... தழும்பேறி (பதினொ. காரை. அற்பு. 76).
2. To be crumpled, as a garment;
கசங்குதல். முசிந்த புடைவையை யுடைய (கலித். 96, உரை).
3. To be tired;
களைத்தல். Loc.
4. To feel discouraged;
ஊக்கங் குன்றுதல். முசியாத அத்விதீய காரணமா யென்னுதல் (ஈடு. 2, 8, 5).
5. See முசி2-, 1, 3, (W.)
.
6. See முசி-, 4. மூங்கில்போல் அன்னை சுற்றம் முசியாமல் வாழ்ந்திடுவீர்.
.
DSAL